Monday, February 11, 2013

பொச்சாண்டி மாம்மா !!

ஒரு நாள் காலைல சுஜய் எந்திரிச்ச உடன் , அம்மா பொச்சாண்டி மாம்மா !!பொச்சாண்டி மாம்மா !!! அப்டின்னு சொன்னான்  , எனக்கு புரியல , திரும்ப சொல்லுனு கேட்டேன் ,  பொச்சாண்டி மாம்மா 'நு சொன்னான் .. எனக்கு சத்யமா புரியல , சரி buffalo மாமா சொல்றான்னு  விட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு அவங்க அப்பா வந்தார் , அவர்ட கேட்டேன் பொச்சாண்டி மாம்மா'னா எனப்பானு , he guessed  பூச்சாண்டி மாமா....  and i asked sujay to pronounce and he told....  பொச்சாண்டி மாம்மா..!!! HAHAHA !!

No comments:

Post a Comment