இன்னைக்கு காலைல Sujay'a மடில வைச்சிகிட்டு பேப்பர் படிச்சிட்டு இருந்தேன் , Sujay 'ட பேப்பர்'ல CAR எங்கபா இருக்குனு சும்மாதான் கேட்டேன், அவன் உடனே correcta கைய வைச்சு காமிச்சான் , ஐயோ chance'ae ila... !!! i didnt expected, i just asked.. and i amazed...!!! wow wow wow !!! :)
(he is 10 months now....)
(he is 10 months now....)
No comments:
Post a Comment